Tuesday, February 22, 2005

றம்புட்டான்



றம்புட்டான் rambutan இதன் தாவரயியல் பெயர் Nephelium lappaceum. இது Lycheeக்கு நெருங்கிய சகோதரன் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு வேடிக்கையான தோற்றம் கொண்ட தலையலங்காரம் போல காணப்படும் இதன் பூர்விகம் மலேசியா ஆகும். சுவையில் இதற்கும் Lycheeக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் இதுஅதிகளவு சுவையானது




Nantri - Yarl.com & vasisutha

3 comments:

மாயவரத்தான் said...

இத்தோட பூர்வீகம் தாய்லாந்து..! ஆனா, ஏற்கனவே தாய்லாந்திலே 'துரியன்' அண்ணாச்சி famous-ஆ இருக்கிறதாலே ரம்பூட்டான் மலேசியாவுக்கு போய்டிச்சின்னு சொல்லக் கேள்வி!! மெய்யாலுமா?!

Chandravathanaa said...

மாயவரத்தான்
றம்புட்டானின் பூர்வீகம் இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
வசிசுதாவோ அன்றி வேறுயாருமோ விபரம் தெரிந்தவர்கள் வந்து சொன்னால்தான் பதில் கிடைக்கும்.

Anonymous said...

Ruby red in colour and covered with fine green-tipped hairs, the Rambuttan is one of the most attractive tropical fruits available in Sri Lanka between May and August. Sri Lankan Rambuttans are well-known for their irresistible sweetness and juicy flesh.

Exported by Air in attractively printed corrugated fiber board boxes of 2-5 kilograms and easy to handle 1.0 kilogram shrink wrapped carry packs.